புதன், 25 நவம்பர், 2009

நினைவுகளால் உயர்வு

நாம் எண்னும் எண்ணங்கள் உயர்வாயிருக்க வேண்டும். எண்ணங்கள் உயர்ந்தால் சொல் தூய்மையடையும். சொல் தூய்மையடைந்தால் செயல் தூய்மையடையும். செயல் தூய்மையடைந்தால் நாம் உயர்வோம். நாம் உயர்ந்தால் நாடு உயர்வடையும். எனவேதான் அவ்வையும்,
“அறம் செய விரும்பு” என்றார். வள்ளுவரும்,
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனைய உயர்வு” என்றார். உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் என்பதற்கேற்ப உயர்வானவற்றையே எண்ணி, நாமும், வீடும், நாடும் உயர்வோமாக!

கருத்துகள் இல்லை:

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1

அன்பே சிவம்.: திருவாசகத் தேன் - தொடர் - 1